Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் துவங்கிய இந்திய சந்தைகள்!

 

இந்த வாரத்தின் முதல்நாள்  இறக்கத்தில் இருந்த  இந்திய சந்தைகள் இன்று(22.09.2015) ஏற்றத்தில் துவங்கி உள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் காலை 10.30 மணியளவில் 49  புள்ளிகள் உயர்ந்து 26242 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 8 புள்ளிகள் உயர்ந்து 7985 என்ற நிலையிலும் வர்த்தகமானது. 
இன்றைய காலை வர்த்தகத்தில் 1249 பங்குகளில் விலை உயர்ந்தும், 674 பங்குகளின் விலை சரிந்தும், 71 பங்குகளின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமலும் வர்த்தகமானது. 
 இன்ஃபோசிஸ்(2.10 %), விப்ரோ(1.48%), ஐடிசி(1.02%) விலை அதிகரித்தும், ஹிண்டால்கோ(3.78), என்டிபிசி(1.78), யெஸ் பேங்க் (1.24) ஆகிய பங்குகளின் விலை குறைந்தும் வர்த்தகமானது. 
24 காரட் பத்து கிராம் தங்கமானது ரூ. 26,296 க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பானது 65.61 ஆக உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close