இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்
மதியம் 3.30 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்று (13.10.2015 ) காலையில் இறக்கத்துடன் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில் இறக்கத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 57.58 புள்ளிகள் குறைந்து . 26,846.53 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 11.90 புள்ளிகள் குறைந்து 8,131.70 என்ற நிலையில் வர்த்தகமானது
சென்செக்ஸில் 1529 பங்குகள் ஏற்றத்திலும்,1234 பங்குகள் இறக்கத்திலும்,105 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 798 பங்குகள் ஏற்றத்திலும், 637 பங்குகள் இறக்கத்திலும்,62 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
விலை அதிகரித்த பங்குகள்
அல்ட்ராடெக் சிமென்ட் (2.19%)
கோல் இந்தியா (1.78%)
பிபிசிஎல் (1.70%)
பஜாஜ் ஆட்டோ (1.65%)
பிஹெச் இ எல் (1.44%)
விலை குறைந்த பங்குகள்
ஒ என் ஜி சி (-3.61%)
ஐடியா செல்லுலார் (-3.29%)
ஹெச் சி எல் டெக் (-2.95%)
வேதாந்தா(-2.84%)
ஹிண்டால்கோ(-2.82%)