Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (15.10. 2015) காலையில்  ஏற்றத்துடன்  ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 230.48  புள்ளிகள் அதிகரித்து 27,010.14       என்ற நிலையில் வர்த்தகமானது.        தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 71.60 புள்ளிகள் அதிகரித்து  8,179.50              என்ற நிலையில் வர்த்தகமானது      

சென்செக்ஸில் 1530 பங்குகள் ஏற்றத்திலும்,1182 பங்குகள் இறக்கத்திலும், 158  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 809  பங்குகள் ஏற்றத்திலும், 613 பங்குகள் இறக்கத்திலும், 75 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

விலை அதிகரித்த பங்குகள்


ஜி என்டர்டெயின்  ( 8.32 %)
பேங்க் ஆஃப் பரோடா (3.69%)
டாடா மோட்டார்ஸ் (8.23%)
பிபிசிஎல் (3.57%)
பிஹெச் இ எல்  (3.17%)


விலை குறைந்த பங்குகள்


சிப்லா  (-1.21%)
எம் & எம்  (-1.03%)
விப்ரோ  (-1.00%)
ஹிண்டால்கோ (-0.90%)
ஹெச்யூஎல்  (-0.71%)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close