Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எளிதாக வணிகம் செய்யும் நாடுகள் பட்டியல்: இந்தியா முன்னேற்றம்..!


உலக அளவில் எளிதாக வணிகம் செய்யும் சூழல் உள்ள நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா 4 இடங்கள் முன்னேறி 130வது இடத்தைப் பிடித்துள்ளது.


189 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் 2012ம் ஆண்டு 139வது இடத்திலும், 2013ல் 132வது இடத்திலும், 2014ல் 140வது இடத்திலும், 2015ல் 142வது இடத்திலும் இந்தியா இருந்தது. அதன் பின் இந்த ஆண்டு மத்தியில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இந்தியா 134வது பிடித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்து இருந்தது. 

இப்போது 2016ம் ஆண்டுக்கான எளிதாக வணிகம் செய்யும் நாடுகளுக்கான பட்டியலில் 4 இடங்கள் முன்னேறி 130வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்த பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close