Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓவர் சப்ஸ்க்ரைப் ஆன இண்டிகோ பங்குகள்

இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான இண்டிகோவின் பொதுப் பங்கு வெளியீடு 1.06  மடங்கு கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய பங்குச் சந்தை நிலவரப்படி நிறுவனம் வெளியிட்ட 3,01,22,088 பங்குகளுக்கு 3,20,48,760 பங்குகளை கேட்டு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர்.  

க்வாலிஃபைட் இன்ஸ்டிட்யூஷனல் பையர்ஸ் என்று அழைக்கப்படும் நிறுவனங்கள் கூட இண்டிகோ பொதுப் பங்கு வெளியீட்டில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவுகளை விட 3.59 மடங்கு கூடுதலாக விண்னப்பித்திருக்கிறார்கள். இண்டிகோ நிறுவனத்தின் ஐபிஓ நாளையுடன் முடிவடைகிறது. இன்னும் ஒரு நாள் இருக்கும்பட்சத்திலேயே இப்படி அனைத்து தரப்பிலிருந்தும் கூடுதலாக விண்னப்பிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close