இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்
மாலை 3.30 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்று (02.11.2015 ) காலையில் இறக்கத்துடன் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில் இறக்கத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 97.68 புள்ளிகள் குறைந்து 26,559.15 என்ற நிலையில் வர்த்தகமானது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 15.00 புள்ளிகள் குறைந்து 8,050.80 என்ற நிலையில் வர்த்தகமானது
சென்செக்ஸில் 1156 பங்குகள் ஏற்றத்திலும்,1544 பங்குகள் இறக்கத்திலும்,117 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 539 பங்குகள் ஏற்றத்திலும், 887 பங்குகள் இறக்கத்திலும்,58 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
விலை அதிகரித்த பங்குகள்
டெக் மஹிந்திரா (3.13%)
எம் & எம் (2.13%)
யெஸ் பேங்க் (1.76%)
கோல் இந்தியா (1.59%)
அம்புஜா சிமென்ட்ஸ் (1.47 %)
விலை குறைந்த பங்குகள்
பஜாஜ் ஆட்டோ (-4.62%)
ஹிண்டால்கோ (-3.69%)
டாடா ஸ்டீல் (-3.12%)
வேதாந்தா (-3.00%)
ஹெச் டி எஃப்சி (-2.85%)