ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்
மாலை 3.30 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்று (3.11. 2015) காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 31.44 புள்ளிகள் அதிகரித்து 26,590.59 என்ற நிலையில் வர்த்தகமானது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 9.90 புள்ளிகள் அதிகரித்து 8,060.70 என்ற நிலையில் வர்த்தகமானது
சென்செக்ஸில் 1476 பங்குகள் ஏற்றத்திலும்,1221 பங்குகள் இறக்கத்திலும், 128 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 794 பங்குகள் ஏற்றத்திலும், 621 பங்குகள் இறக்கத்திலும், 64 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
விலை அதிகரித்த பங்குகள்
என்டிபிசி ( 2.26 %)
பவர்கிரிட்கார்ப் (2.09%)
எம் & எம் (1.99%)
ஏசிசி (1.97%)
ஹிண்டால்கோ (1.73%)
விலை குறைந்த பங்குகள்
ஏசியன் பெயின்ட்ஸ் (-1.92%)
டாடா மோட்டார்ஸ் (-1.52%)
அதானி போர்ட்ஸ் (-1.47%)
டாடா ஸ்டீல் (-1.34%)
லூபின் (-1.32%)