Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு 329 கோடி ரூபாய் இழப்பு!

இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு 329 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
 
நடப்பு நிதி ஆண்டின் செப்டம்பர் காலண்டில்  நிறுவனத்தின் வருவாய் ரூ. 85,384.81 கோடியாக இருந்தது. இந்த காலண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்  நிறுவனத்திற்கு  ரூ. 329 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
 
இது கடந்த ஆண்டு இதே காலத்தில்  நிறுவனத்தின் இழப்பு ரூ. 898.46 கோடியாக இருந்தது. சர்வதேச அளவில் எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close