Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாம்சங் : புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பளாரான சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஆன்5 மற்றும் கேலக்ஸி ஆன்7 போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

5.1.1 லாலிபாப் ஆண்ட்ராய்ட் மற்றும் 4ஜி லைட் வசதியுடன் இரண்டு போன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கேலக்ஸி ஆன்5 ஸ்மார்ட்போனில் 5 இஞ்ச் எச்.டி. திரை, 3GHz Quad-core செயலி, 1.5ஜி.பி. ரேம் உள்சேமிப்பு, 8 எம்.பி முன்பக்க கேமரா மற்றும் 5 எம்.பி. பின்பக்க கேமரா வசதி கொண்ட இந்த போனின் விலை ரூ.8990.

கேலக்ஸி ஆன்7 ஸ்மார்ட்போன் 5.5 இஞ்ச் எச்.டி. திரையுடன் 13 எம்.பி முன்பக்க கேமரா மற்றும் 8 எம்.பி. பின்பக்க கேமரா வசதி மற்றும் 3000mAh பேட்டரி போன்ற வசதிகளுடன் வெளிவந்துள்ள இந்த போனின் விலை ரூ.10,990. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close