Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சேவைத் துறையின் வளர்ச்சி அதிகரிப்பு!

 புதிய ஆர்டர்களின் மூலம் உற்பத்தி அளவுகள் உயர்ந்ததைத் தொடர்ந்து இந்திய சேவைத் துறை 8 மாத உயர்வை எட்டியுள்ளது.

அக்டோபர் மாதத்தில் இந்திய நிறுவனங்களுக்குப் புதிய ஆர்டர்கள் கிடைத்துள்ளதால், நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறையின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக செப்டம்பர் மாதத்தில் 51.3 ஆக இருந்த நிக்கி பிஸ்னஸ் ஆக்டிவிட்டி இன்டக்ஸ் அக்டோபர் மாதத்தில் 53.2 ஆக உயர்ந்ததுள்ளது. 
 
பொதுவாக நிக்கி பிஸ்னஸ் ஆக்டிவிட்டி இன்டக்ஸ் குறியீடுகள் 50 புள்ளிகளுக்கும் அதிகமாக இருந்தால் சந்தை வளர்ச்சி பாதையில் உள்ளது என்று பொருள். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close