Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குறைந்த சிசி பைக் பிஎம்டபிள்யூ கலக்கல் திட்டம்

 மோட்டார் சைக்கிள் மற்றும் கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ குறைந்த சிசி திறன் கொண்ட பைக்கினை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

இப்போது பிஎம்டபிள்யூ நிறுவனம் ஆண்டுக்கு 1,30,000 பைக்கினை விற்பனை செய்து வருகிறது. இதை 2020 ஆம் ஆண்டிற்குள் 2,00,000 ஆக உயர்த்த பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.

இதற்கு முன் பிஎம்டபிள்யூ 500 சிசி-க்கு குறைவாக மோட்டார் சைக்கிள் என்ஜின்களை உற்பத்தி செய்தது இல்லை.
 
இப்போது விற்பனையை அதிகரிக்கும் வகையில் 300 சிசி திறன் கொண்ட பைக்கினை உற்பத்தி செய்ய உள்ளதாக பிஎம்டபுள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close