Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கி கடன் மந்தம்!

நம் நாட்டில் உள்ள வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதம் மந்தநிலையில் உள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதம் 60.99 லட்சம் கோடியாக இருந்தது.

இது நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில்  8.4 சதவிகிதம் உயர்ந்து 62.02 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் வழங்கப்பட் டிருக்கிறது. இது எதிர்பார்த்த அளவைவிட குறைந்தளவிலேயே  வங்கிகள் கடன் வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

வங்கிகள் வழங்கும் மொத்த கடன்களில் உற்பத்தி துறையின் பங்கு 42 சதவிகிதமாக உள்ளது. ஆனாலும் இது சென்ற ஆண்டைவிட குறைந்தளவிலேயே உற்பத்தித் துறைக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தப்படியாக சேவைத் துறையின் பங்கு 23 சதவிதமாகவும், வேளாண் துறையின் பங்கு 13 சதவிகிதமாகவும், தனிநபர் கடன் பங்கு 20 சதவிகிதமாகவும் உள்ளது தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close