Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் என்எஃப்ஓ வருவது குறைந்திருக்கிறதே?


செப்டம்பர் வரையிலான ஆறு மாதக் காலத்தில் வந்த மொத்த மியூச்சுவல் ஃபண்ட் என்எஃப்ஓக்களின் எண்ணிக்கை 340 ஆக இருக்கிறது.

கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் சராசரியாக 1,080 என்எஃப் ஓக்கள் வந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டின் 6 மாதங்களில் என்எஃப்ஓகள் வரத்து குறைய மூலகாரணம் செபியின் கட்டுபாடுதான்.

ஒரே போல் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை இணைக்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் ஒரு ஃபண்ட்-ன் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை ஒத்திருக்கும் புதிய ஃபண்ட் வெளியிட செபி தடை விதித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close