Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனைத்து ஆலைகளிலும் மேகி உற்பத்தி மீண்டும் தொடக்கம்!

நம் நாட்டில் உள்ள நெஸ்லே நிறுவனத்தின் அனைத்து ஆலைகளிலும் மேகி நூடில்ஸ் உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நெஸ்லே இந்தியா நிறுவனத்திற்கு 5 ஆலைகள் உள்ளன. இந்த நிலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்த ஹிமாச்சல் பிரதேசம் ஆலை உட்பட அனைத்து ஆலைகளிலும் தனது உற்பத்தியை தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேகி நூடுல்ஸ் விற்பனையை 5 மாதங்களுக்குப் பிறகு கடந்த நவம்பர் 9ம் தேதி தான் நெஸ்லே இந்தியா நிறுவனம் மீண்டும் தொடங்கியது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close