Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் விலையில் அதிரடி! சவரனுக்கு 392 ரூபாய் உயர்ந்தது!

தங்கம் விலை இன்று (4.12.15) சவரனுக்கு 392 ரூபாய் வரை உயர்ந்து 19,432 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 53 ரூபாய் உயர்ந்து 2,598 ரூபாயாக இருக்கிறது. 

22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 49 ரூபாய் உயர்ந்து 2,429 ரூபாய்க்கும், ஒரு சவரன் 392 ரூபாய் உயர்ந்து 19,432 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளி ஒரு கிராம் ஒரு ரூபாய் 10 காசு உயர்ந்து 37 ரூபாய் 50 காசாகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 1,000 ரூபாய் உயர்ந்து 35,050 ரூபாயாகவும் உள்ளது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement