Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

[X] Close

டைட்டனில் டாடா 66 கோடி முதலீடு

டைட்டன் நிறுவனத்தில் 66 கோடி ரூபாய் மதிப்பிற்கு கூடுதலாக 0.22 சதவிகித பங்குகளை டாடா கையகப்படுத்த உள்ளது.

டாடா சன்ஸ், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டைட்டன் நிறுவனத்தில் 680 கோடி ரூபாய் மதிப்பிலான 2.18 சதவிகித பங்குகளை வாங்கியது. இதையடுத்து அந்நிறுவனத்தின் பங்கு மூலதனம் 19.59 சதவிகிதமாக உயர்ந்தது.

இந்த நிலையில் டைட்டன் நிறுவனத்தில் கூடுதலாக 0.22 சதவிகித பங்குகளை 66 கோடி ரூபாய் மதிப்பில் டாடா சன்ஸ் வாங்க உள்ளது. இதையடுத்து டைட்டன் நிறுவனத்தில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்கு மூலதனம், 19.80 சதவிகிதமாக அதிகரிக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close