Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வோடஃபோனின் 4ஜி சேவை அறிமுகம்!

அதிவிரைவான சூப்பர் ஃபாஸ்ட் 4ஜி நெட்வொர்க் சேவைகளை கேரளாவின் கொச்சியில் வோடஃபோன் அறிமுகப்படுத்தியுள்ளது.

அடுத்த தலைமுறைக்கான 1800 மெஹா ஹெர்ட்ஸ் பேண்ட் திறனுள்ள வோடஃபோனின் 4ஜி தொலைத்தொடர்பு சேவைகள் கொச்சியில் வரும் டிசம்பர் 14-ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதையொட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதாக வோடஃபோன் அறிவித்துள்ளது. 4ஜி நெட்வொர்க்குக்கு இலவசமாக திறன் உயர்த்தப்படுவதுடன், மிக விரைவான சூப்பர் ஃபாஸ்ட் 4ஜி சிம் முற்றிலும் என்று வோடஃபோன் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close