Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பங்குச்சந்தையில் இருந்து ரூ.5,500 கோடி வெளியேறியது!

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பங்குச்சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.5,500 கோடி வெளியேற்றி உள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் ரூ.6,650 கோடியை முதலீடு செய்தனர். ஆனால் கடந்த மாதத்தில் ரூ.7,074 கோடியை விலக்கி இருந்தனர்.

இந்த நிலையில் நடப்பு மாதத்தில் 1-ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலான காலத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து ரூ.5,547 கோடியை  வெளியேற்றியுள்ளனர். இதுபோல் கடன் பத்திரங்களில் இருந்து ரூ.368 கோடி விலக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close