Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

10,000 பேருக்கு வேலை; மைக்ரோமேக்ஸ் அறிவிப்பு

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க உள்ளதாக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் சீனாவிலிருந்து இறக்குமதியை குறைத்து இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை தொடங்க இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் 3 புதிய உற்பத்தி ஆலைகளை தொடங்க உள்ளது.

இந்த மூன்று புதிய ஆலைகள் ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் அமைக்கப்பட இருக்கின்றன. இதற்காக ஒவ்வொரு ஆலைக்கும் தலா ரூ.100 கோடி என ரூ.300 கோடி மைக்ரோமேக்ஸ் முதலீடு செய்ய இருக்கிறது. இந்த ஆலைகள் அடுத்த ஆண்டு செயல்பட தொடங்கும் என்று மைக்ரோமேக்ஸ் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close