ஏற்ற இறக்கத்தில் இந்திய பங்குச்சந்தைகள்
இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (01.01.2016) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 2.44 புள்ளிகள் உயர்ந்து 26,115.96 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 3.05 புள்ளிகள் குறைந்து 7943.30 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
விலை அதிகரித்த பங்குகள்
டாடா மோட்டார்ஸ் 397.00 (1.46%)
போஷ் 18,868.00 (1.18%)
பிபீசிஎல் 900.65 (0.94%)
கோல் இந்தியா 332.90 (0.94%)
பெல் 170.65 (0.89%)
விலை குறைந்த பங்குகள்
டாடா ஸ்டீல் 256,05 (-1.44%)
சன் பார்மா 810,00 (-1.24%)
என்டிபிசி 145,05 (-0.82%)
ஐசிஐசிஐ வங்கி 259.30 (-0.78%)
கோடக் மகேந்திரா 715,00 (-0.70%)