Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாணயம் விகடன்

திவேகமாக நடக்கும் பங்கு வர்த்தகத்தில் நாம் விவரம் தெரிந்து டிரேடராக இருப்பது அவசியம். டெக்னிக்கல் அனாலிசிஸ் பற்றி முறையாக தெரிந்துகொள்வதன் மூலம் பங்குச் சந்தை வர்த்தகத்தை சரிசெய்து அதிக லாபத்தை சம்பாதிப்பதுடன், நஷ்டத்தைத் தவிர்க்கவும் நம்மால் முடியும்.

பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவரும் அதை நன்கு புரிந்துகொண்டு செய்வதற்கு நாணயம் விகடன் வரும் ஜனவரி 30, 31-ம் தேதி (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் கட்டணப் பயிற்சி வகுப்பை நடத்த இருக்கிறது. இந்த வகுப்புக்கான கட்டணம் ரூ.8,000.

எக்ட்ரா பங்குச் சந்தைப் பயிற்சி மையம் முதன்மை செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் "டெக்னிக்கல் அனாலிசிஸ்" குறித்து வகுப்பு எடுக்கிறார்.

பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்படும் விஷயங்கள்!

1. ஈக்விட்டி மார்கெட்டில் வியாபாரம் செய்யும் வழிமுறைகள்
2. ஸ்விங் டிரேடிங் & டே டிரேடிங் செய்வதற்கான செயல் திட்டங்கள்
3. சரியான என்ட்ரி மற்றும் எக்சிட் எப்படி தேர்வு செய்வது
4. ஸ்டாப்லாஸ் போட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய இடங்கள்
5. டார்கெட் கண்டுபிடிக்கும் முறைகள்
6. கேன்டில் சார்டின் மகத்துவங்கள்
7. பேசிக்ஸ் ஆஃப் டவ் & எலியட்ஸ் வேவ் தியரி
8. ஃபெபனாச்சி விகிதங்களின் முக்கியத்துவம்

இந்த அரிய வாய்ப்பை வாசகர்களும், முதலீட்டாளர்களும் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்கையை வளமாக்கிக் கொள்ள வேண்டுகிறோம்.

மேலும் விவரங்களுக்கு +91 87544 23962, 99404 15222

பதிவு செய்ய விரும்புவர்கள் http://bit.ly/1kEICyY

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close