இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்
மாலை 3.30 மணி நிலவரம்
இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (11.01.2016) மாலை 3.30 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 109.29 புள்ளிகள் குறைந்து 24825.04 என்ற நிலையில் வர்த்தகமானது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 37.50 புள்ளிகள் குறைந்து 7563.85 என்ற நிலையில் வர்த்தகமானது
விலை அதிகரித்த பங்குகள்
வேதாந்தா (4.87%)
ரிலையன்ஸ் (2.52%)
டாடா மோட்டார்ஸ் (1.94%)
என்டிபிசி (1.47%)
மாருதி சுஸுகி(1.37%)
விலை குறைந்த பங்குகள்
விப்ரோ(-3.30%)
அதானி போர்ட்ஸ் (-3.04%)
எம் & எம் (-2.95%)
டெக் மஹிந்திரா (-2.84%)
பி ஹெச் இ எல் (-2.70%)