Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொழில்துறை உற்பத்தி நவம்பரில் சரிவு!

நம் நாட்டின் தொழில்துறை உற்பத்தி கடந்த நவம்பர் மாதத்தில் 3.2 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.


தொழில்துறை உற்பத்தியைப் பொறுத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த நவம்பர் மாதத்தில் 3.2 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. தயாரிப்புத் துறை மற்றும் இன்ஜினியரிங் பொருள்கள் உற்பத்தி மிகவும் சரிவடைந்ததையடுத்து கடந்த நவம்பரில் தொழில்துறை உற்பத்தி குறைந்துள்ளதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close