ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்
இந்தியப் பங்குச் சந்தைகளும் இன்று (13.01.2016) மாலை நேர வர்த்தகத்திக் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 172.08 புள்ளிகள் உயர்ந்து 24,854.11 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 52.10 புள்ளிகள் உயர்ந்து 7562.40 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
விலை அதிகரித்த பங்குகள்
இன்போசிஸ் 1,083.40 (3.19%)
ரிலையன்ஸ் 1,076.85 (3.00%)
டாடா மோட்டார்ஸ் 364.60 (2.7%)
இண்டஸ்இன்ட் வங்கி 936.40 (2.53%)
ஹெச்சிஎல் டெக் 826.40 (2.02%)
விலை குறைந்த பங்குகள்
வேதாந்தா 80.95 (-3.92%)
ஐடியா செல்லுலார் 121.10 (-3.77 %)
அதானி துறைமுகங்கள் 230.20 (-2.70%)
பார்தி ஏர்டெல் 308.60 (-2.16%)
டிசிஎஸ் 2,279.20 (-2.06%)