Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீனாவால் மிட்டலுக்கு ரூ.9.46 லட்சம் கோடி இழப்பு

சீன பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளால் லட்சுமி மிட்டலுக்கு 9.46 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.


உலகில் அதிக அளவில் இரும்பு இறக்குமதி செய்யும் நாடு சீனா. சில ஆண்டுகளாக சீனா தனது பொருளாதார மந்த நிலையில், உற்பத்தியில் கவனம் செலுத்துவதைக் குறைத்துக்கொண்டுள்ளது. இதனால் அதிகளவில் இரும்பு இறக்குமதியையும் குறைத்துவிட்டது.

சீனா இரும்பு இறக்குமதியைப் பெருமளவில் குறைத்துக்கொண்டதனால் அர்செலார்மிட்டல் இரும்பு உற்பத்தி நிறுவனம் தனது சந்தை மதிப்பில் 9.46 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது. லட்சுமி மிட்டலுக்குச் சொந்தமான அர்செலார்மிட்டல் இரும்பு உற்பத்தி நிறுவனம் ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close