சர்வதேச நிலவரம் எதிரொலி... இந்திய சந்தைகள் சரிவு!
மாலை 3.30 மணி நிலவரம்
சர்வதேச சந்தை மந்த நிலை காணப்படுவதால் இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (20.01.2016) மாலை 3.30 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 417.80 புள்ளிகள் குறைந்து 24062.04 என்ற நிலையில் வர்த்தகமானது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 125.80 புள்ளிகள் குறைந்து 7309.30 என்ற நிலையில் வர்த்தகமானது
விலை அதிகரித்த பங்குகள்
ஐடியா செல்லுலர் (0.73%)
பஜாஜ் ஆட்டோ (0.53%)
ஹெச் சி எல் டெக் (0.44%)
ஹிரோ மோட்டோகார்ப் (0.23%)
விப்ரோ (0.10%)
விலை குறைந்த பங்குகள்
வேதாந்தா(-7.73%)
ஹிண்டால்கோ(-5.92%)
அதானி போர்ட்ஸ்(-5.78%)
பிஎன்பி (-5.62%)
யெஸ் பேங்க் (-5.14%)