இறக்கத்தில் இந்திய பங்குச் சந்தைகள்
இந்தியப் பங்குச் சந்தைகளும் இன்று (03.02.2016) இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 241.72 புள்ளிகள் குறைந்து 24,299.40 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 66.90 புள்ளிகள் குறைந்து 7,389.45 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
விலை அதிகரித்த பங்குகள்
ஹெச்யூஎல் 825.75 3.21
ஜீ என்டர்டெயின் 407.90 1.56%
சன் பார்மா 845.00 1.18%
கோல் இந்தியா 322.05 0.97%
யெஸ் பேங்க் 771.00 0.88%
விலை குறைந்த பங்குகள்
வேதாந்தா 61.10 -5.86%
பி.எச்.இ.எல் 128.80 -4.45%
கெய்ர்ன் இந்தியா 114.15 -3.39%
டாடா மோட்டார்ஸ் 320.50 -2.75%
என்டிபிசி 130.55 -2.61%