Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐடி துறையின் ஏற்றுமதி குறையும்; நாஸ்காம் கணிப்பு

அடுத்த நிதி ஆண்டில் ஐடி துறையின் வளர்ச்சி 12 சதவிகிதமாக இருக்கும் என்று ஐடி துறை அமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் ஐடி துறையின் வளர்ச்சி 12-14 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்று நாஸ்காம் மதிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில் அடுத்த நிதி ஆண்டில் ஐடி துறையின் வளர்ச்சி குறைந்தது 10 முதல் 12 சதவிகிதமாக இருக்கும் என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்த சரிவு இருக்கும் என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close