Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு... 2 நாட்களில்


இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (02.03.2016) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

வங்கி பங்குகள் அதிகரித்ததையடுத்து இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக எஸ்பிஐ 9 சதவிகிதமும், பஞ்சாப் நேஷனல் பேங்க் 6.36 சதவிகிதமும், ஐசிஐசிஐ வங்கி 5.51 சதவிகிதமும் அதிகரித்து காணப்படுகிறது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 376.98 புள்ளிகள் உயர்ந்து  24,156.69 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 117.25 புள்ளிகள் உயர்ந்து   7,339.35 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
           
விலை அதிகரித்த பங்குகள்

எஸ்பிஐ 176.75 9.07%
பேங்க் ஆப் பரோடா 148.15 8.89%
பி.எச்.இ.எல் 98.70 6.36%
பஞ்சாப் நேஷனல் வங்கி 78.10 6.04%
ஐசிஐசிஐ வங்கி 216.25 5.51%
 
விலை குறைந்த பங்குகள்


எம் அண்ட் எம் 1,245.65 -1.77%
டிசிஎஸ் 2,260.50 -0.71%
கோல் இந்தியா 315.75 -0.66%
ஐடிசி 323.30 -0.63%
விப்ரோ 532.40 -0.57%

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close