Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை வெள்ளம்: இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு!

கடந்த டிசம்பர் மாதம் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஏராளமான உடமைகள் பாதிக்கப்பட்டன. இதனால் காப்பீடு செய்யப்பட்டிருந்த உடமைகளுக்கு அதன் உரிமையாளர்கள் இழப்பீடு கோரினர்.

சென்னை வெள்ளத்தால் 80 ஆயிரம் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன. சேதம் அடைந்த 8 தனியார் ஜெட் விமானங்களுக்கு மட்டுமே ரூ.500 கோடி இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு கொடுத்தவகையில், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சனத் குமார் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close