Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் துவங்கிய இந்திய சந்தைகள்!

காலை 10.15 மணி நிலவரம்

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (04.04.2016) காலை 10.15  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது . 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 101.34  புள்ளிகள் அதிகரித்து  .    25370.98         என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 33.25     புள்ளிகள்  அதிகரித்து   7746.30             என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது            
            
விலை அதிகரித்த பங்குகள்


ஐடியா செல்லூலர்   (2.71%)
டாடா மோட்டார்ஸ்  (2.09%)
டெக் மஹிந்திரா  (2.05%)
டாடா பவர் (1.84%)
ஹிண்டால்கோ (1.79%)
 
விலை குறைந்த பங்குகள்

ஐடிசி  (-1.19% )
பார்தி இன்ஃப்ராடெல்  ( -1.18%)
லூபின்  (-1.06%)
ஒ என் ஜி சி (-0.77%)
ஏசிசி (-0.70%)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close