Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பங்குச்சந்தைக்கு விடுமுறை!

மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைக்கு இன்று (19.04.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை இன்போசிஸ் நிறுவனத்தின் 4ம் காலாண்டு நிகரலாபம் எதிர்பார்த்ததை விட அதிகரிப்பு மற்றும் பருவமழை நன்றாக பெய்யும் என்ற கணிப்பு போன்ற காரணங்களால் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 

நேற்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 189.61 புள்ளிகள் உயர்ந்து  25,816.36 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 64.25 புள்ளிகள் உயர்ந்து  7914.70 என்ற நிலையில் வர்த்தகமாகி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close