Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆண்களை விட பெண்களே சிறந்த விவசாயிகள்!


மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சியை போக்குவதில் ஆண்களை விட பெண்களே சிறந்த விவசாயிகளாக இருக்கிறார்கள்.

வறட்சியின் காரணமாக ஆண்கள் அதிகமாக தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். ஆனால் பெண்கள் அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களை தவிர்த்து, குறைந்த தண்ணீரில் அதிக வருமானம் தரும் பயிர்களை விவசாயம் செய்கிறார்கள். இதன் மூலமாக குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள், பசியை போக்குகின்றன.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close