Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத 10 நாடுகள் பட்டியலில் இந்தியா!

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத  உலகின் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது.

முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. இங்கு 15-19 வயதிற்குள் பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கும் நிலைமை நிலவுகிறது.

இதற்கு அடுத்தபடியாக ஆப்ரிக்காவின் காங்கோ இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு தினமும் குறைந்தது 1,150 பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தளுக்கு ஆளாகின்றனர்.

கேங் ரேப், குழந்தை திருமணம் என பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த 30 வருடத்தில் மட்டும் 5 கோடி  பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

இந்த பட்டியலில்

4 - சோமாலியா

5 - கொலம்பியா

6 - எகிப்து

7 - மெக்சிகோ

8 - பிரேசில்

9 - பாகிஸ்தான்

10 - தாய்லாந்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close