Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொழில்துறை உற்பத்தி 2.4 சதவிகிதமாக சரிவு


நம் நாட்டின் தொழில்துறை உற்பத்தி கடந்த மார்ச் மாதம் சரிவடைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் உற்பத்தி சார்ந்த புள்ளிவிவரத்தை  மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி கனிமம் சார்ந்த உற்பத்தியில் ஏற்பட்ட சரிவு காரணமாக, நாட்டின் தொழில்துறை உற்பத்தி, மார்ச் மாதம் 0.1 சதவிகிதம் சரிந்து 2.4 சதவிகிதமாக உள்ளது. முன்னதாக கடந்தாண்டு இது 2.5 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close