Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரகுராம் ராஜனை நீக்க 6 காரணங்கள்! மீண்டும் மோடிக்கு கடிதம் எழுதிய சுப்ரமணியன் சாமி

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சுப்ரமணியன் சாமி பிரதமர் மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதியள்ளார்.

இந்திய பொருளாதாரத்தை திட்டமிட்டே ரகுராம் ராஜன் சீர்குலைக்கிறார். அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட கீரீன் கார்டை தொடர்ந்து அவர் புதுப்பிக்க தொடங்கியதில் இருந்து அவர் மன ரீதியாக தன்னை முழு இந்தியராக உணரவில்லை. ரகுராம் ராஜனின் நடவடிக்கைகள் தொடர்ந்து இந்திய பொருளாதாரத்தை பாதித்து வருகிறது. இவரை ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, சுப்ரமணியன் சாமி கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் 6 விதமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ரகுராம் ராஜனை நீக்க வேண்டும் என சுப்ரமணியன் சாமி வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close