Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறக்கத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்

காலை 10.10 மணி நிலவரம்

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (23.06.2016) காலை 10.00  மணியளவில் இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது . 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  19.44 புள்ளிகள் குறைந்து  26746.21  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது  
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 12.30     புள்ளிகள்  குறைந்து  8191.40 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது   

 

              -
            
விலை அதிகரித்த பங்குகள்


சன் பார்மா   (2.07%)
டாடா மோட்டார்ஸ்  (1.35%)
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் (1.23%)
லூபின் (0.98%)
அம்புஜா சிமென்ட்ஸ் (0.72%)
 
விலை குறைந்த பங்குகள்

பார்தி இன்ஃப்ராடெல் (-3.81% )
  என்டிபிசி( -3.34%)
பி ஹெச் இ எல்  (-1.75%)
சிப்லா (-1.44%)
டாடா பவர் (-1.42%)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close