Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்வதேச சந்தையால் இந்திய சந்தை தடுமாற்றம்!

காலை 10:10 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (27.06.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

சர்வதேச சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமாகி வருவதால் இந்திய சந்தைகள் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சற்று இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 59.20 புள்ளிகள் சரிந்து 26,344.67 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 15.20 புள்ளிகள் சரிந்து  8074.10 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

பிபிசிஎல் 1,037.85 2.41%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 3,208.25 1.74%
அரவிந்தர் ஃபார்ம் 712.40 1.64%
ஏசிசி 1,593.20 1.60%
அம்புஜா சிமென்ட்ஸ் 251.95 1.55%

விலை குறைந்த பங்குகள்

டிசிஎஸ் 2,506.55 -2.62%
ஜீ மகிழ்விக்க 440.60 -1.74%
இன்போசிஸ் 1,176.00 -1.55%
டாடா ஸ்டீல் 308.90 -1.20%
பார்தி ஏர்டெல் 351.65 -1.18%

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close