Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இதற்காகத்தான் 20 லட்சம் இந்தியர்களுக்கு பயிற்சியளிக்க கூகுள் திட்டம்!

அடுத்த 3 ஆண்டுகளில் ஆன்டிராய்டு ப்ளாட்பார்மில் இந்தியாவை சேர்ந்த 20 லட்சம் மென்பொருள் பொறியாளர்களுக்கு பயிற்சியளிக்க கூகுள் திட்டமிட்டுள்ளது.
 
 
மோடியின் திறன் இந்தியா திட்டத்துற்கு வலு சேர்க்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த கல்வியை கூகுள் வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டே ஆன்டிராய்டு படிப்பு தொடர்பான பயிற்சிகள், இலவசமாக தனியார் பல்கலைகள், பயிற்சி பள்ளிகளில் நேரிடையாக பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. 
 
வரும் 2018 ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 40 லட்சம் ஆன்டிராய்டு பயிற்சி பெற்ற மென்பொருள் பொறியாளர்கள் இருப்பார்கள் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close