Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்டர்நெட் சேவை பயன்பாடு தமிழகம் முதலிடம்!

 
இன்டர்நெட் சேவையை அதிகமானோர் பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.
 
 
இன்டர்நெட் சேவை குறித்து மத்திய அரசு புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் நகர் புறங்களில் 23.1 கோடி பேரும், கிராமப் புறங்களில் 11.2 கோடி பேரும் இன்டர்நெட் சேவையை பெறுகின்றனர். 
நகர் புறங்களில் இன்டர்நெட் சேவையை அதிகமானோர் பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதில் 
 
நகர் புறம் இன்டர்நெட் சேவை:-
 
தமிழகம் 2.1 கோடி பேர் 
மஹாராஷ்டிரா 1.97 கோடி பேர்
டில்லி 1.96 கோடி பேர்
கர்நாடகா 1.70 கோடி பேர்
 
கிராமப் புறங்களில் இன்டர்நெட் சேவை:-
 
உத்தர பிரதேசம் 1.12 கோடி பேர்
மஹாராஷ்டிரா 97 லட்சம் பேர்
ஆந்திரா 90 லட்சம் பேர் இன்டர்நெட் சேவையை பெற்று உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close