Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

Q2-ல் 13 ஆயிரம் கோடி ரூபாய் லாபம்; ஃபேஸ்புக் அட்டகாசம்!

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் லாபம் இரண்டாம் காலாண்டில் 186 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
 
நிபுணர்களின் எதிர்பார்ப்புகளைத் தாண்டி ஃபேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது. இரண்டாம் காலாண்டில் ஃபேஸ்புக் வருவாய் 186 சதவிகிதம் உயர்ந்து 2 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.13 ஆயிரம் கோடி) அதிகரித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் மொத்த வருமானம் முந்தைய ஆண்டைவிட 59 சதவிகிதம் உயர்ந்து 6.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. தற்போது ஃபேஸ்புக் பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 171 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close