Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐசிஐசிஐ நிகர லாபம் சரிவு; எல் அண்ட் டி லாபம் உயர்வு!

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் 25 சதவிகிதம் சரிந்துள்ளது. அதேசமயம் இன்று வெளியான எல் அண்ட் டி நிறுவனத்தின் நிகர லாபம் 46 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
 
 
ஐசிஐசிஐ நிகர லாபம் ஜூன் காலாண்டில் 25 சதவிகிதம் சர்ந்து ரூ.2,232 கோடியாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.2,976 கோடியாக இருந்தது. இவ்வங்கியின் வாராக் கடன் அதிகரிப்பால் லாபம் சரிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பொறியியல் மற்றும் உள்கட்டமைப்பு துறையின் முக்கிய நிறுவனமான எல் அண்ட் டி ஜூன் காலாண்டில் நிகர லாபம் 46 சதவிகிதம் உயர்ந்து ரூ.610 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.419 கோடியாக இருந்தது. எல் அண்ட் டி-யின் மொத்த வருவாய் 9.1 சதவிகிதம் உயர்ந்து ரூ.21,874 கோடியாக அதிகரித்துள்ளது. இது 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close