Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியிருக்கிறதே?

 

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து ஜூலை மாதத்தில் ரூ.15 லட்சம் கோடியாக உள்ளது. ஜூலையில் லிக்விட் மற்றும் இன்கம் ஃபண்டுகளின் மூலம் மட்டுமே ரூ.98,125 கோடி முதலீடு செய்யப்பட்டது இதற்கு முக்கிய காரணம். ஈக்விட்டி ஃபண்டுகளில் ரூ. 2,221 கோடியும் பேலன்ஸ்ட் ஃபண்டுகளில் ரூ. 2,079 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close