Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சதமடித்தது இந்தியப் பங்குச் சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (08.09.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
சர்வதேச சந்தைகள் பலவீனமாக இருந்ததால் இந்திய சந்தைகள் காலை நேர வர்த்தகத்துவக்கத்தின்போது இறக்கத்தில் துவங்கி ப்ளாட் ஆக வர்த்தகமாகி வந்தது. எனினும் வர்த்தகத்தின் இடையே சீனாவில் வெளியான டேட்டா சாதகமாக இருந்ததால் சென்செக்ஸ் அதிகரித்து காணப்பட்டது. இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை சென்செக்ஸ் அதிகபட்சமாக 29,077 என்ற நிலையிலும், குறைந்தபட்சமாக 28,855 என்ற நிலையிலும் வர்த்தகம் ஆனது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 118.92 புள்ளிகள் உயர்ந்து 29,045.28 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 34.55 புள்ளிகள் உயர்ந்து 8,952.50 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
சன் பார்மா 808.05 3.70%
பஜாஜ் ஆட்டோ 3,088.70 3.45%
டாடா ஸ்டீல் 403.00 3.35%
அரவிந்தர் ஃபார்ம் 807.20 3.06%
மாருதி சுசூகி 5,489.40 2.87%
 
விலை குறைந்த பங்குகள்
 
யெஸ் பேங்க் 1,328.25 -5.23%
டிசிஎஸ் 2,322.10 -4.85%
டெக் மஹிந்திரா 459.05 -2.71%
பி.எச்.இ.எல் 156.75 -1.82%
கெயில் 388.75 -1.82%

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close