Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவை மிஞ்சிய இலங்கை!

சர்வதேச அளவில் பொருளாதார சுதந்திரம் அதிகமுள்ள நாடுகளில் இந்தியா 112 இடத்தை அடைந்துள்ளது. நேபாளம் 108 இடத்தையும் இலங்கை 111 இடத்தையும் அடைந்திருக்கும் நிலையில் இந்தியா 112 இடத்தை அடைந்திருப்பது கவலைக்குரிய விஷயமே!
 
உலக அளவில் பொருளாதார சுதந்திரம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது. சொத்து தொடர்பான உரிமைச் சட்டங்கள், பலமான நிதி பாதுகாப்பு, உலக நாடுகளுடன் வர்த்தகம் செய்வதில் உள்ள சுதந்திரம் என பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து, இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
 
இந்த தரவரிசையில் ஹாங்காங், சிங்கப்பூர், நியூஜிலாந்து போன்ற நாடுகள் முன்னணி இடங்களைப் பெற்றுள்ளன. ஆனால், சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகள் நமக்கு அடுத்தபடியாக உள்ளன. 
மொத்தம் 159 நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close