Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உச்சத்தில் இந்திய பங்குச் சந்தைகள்!

காலை 10.20 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (19.09.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
வாரத்தின் இறுதிநாளான கடந்த வெள்ளிக்கிழமை முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்த காரணத்தினால் சென்செக்ஸ் கொஞ்சம் சரிந்து 180 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய காலை நேர வர்த்தகத்தின்போது ப்ளாட் ஆக வர்த்தகத்தை துவக்கியது. எனினும் ஜப்பான் மத்திய வங்கி நாளை வட்டி விகிதம் குறித்த அறிவிப்பினை வெளியிட உள்ளதால் முதலிட்டாளர்கௐள் உஷாராக வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றனர். 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 108.97 புள்ளிகள் உயர்ந்து 28,708.00 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 40.95 புள்ளிகள் உயர்ந்து 8,820.80 என்ற நிலையில் வர்த்தகமானது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஓஎன்ஜிசி 254.05 1.50%
பிபிசிஎல் 586.40 1.46%
இன்டஸ் இன்ட் வங்கி 1,186.60 1.45%
அரவிந்தர் ஃபார்ம் 795.65 1.34%
டெக் மஹிந்திரா 471.00 1.23%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஹர்த் இன்ப்ராடெல் 347.35 -1.19%
மாருதி சுசூகி 5,521.60 -0.93%
ஆக்சிஸ் வங்கி 597.60 -0.76%
பஜாஜ் ஆட்டோ 2,964.00 -0.59%
போஷ் 23,314.05 -0.53%

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close