Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆசிய சந்தைகள் பலவீனத்தால் இந்திய சந்தை சரிவு!

காலை 10.20 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (26.09.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை ஐரோப்பிய சந்தை இறக்கத்தில் வர்த்தகமானதால் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்த காரணத்தினால் சந்தை சரிவுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சர்வதேச மற்றும் ஆசிய சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமாகி வருவதால் இந்திய சந்தைகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 116.83 புள்ளிகள் குறைந்து 28,551.39 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 34.70 புள்ளிகள் குறைந்து 8,796.85 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ரிலையன்ஸ் 1,120.45 1.60%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 178.30 1.34%
டாடா ஸ்டீல் 375.30 0.89%
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,210.50 0.89%
கோல் இந்தியா 331.25 0.87%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐசிஐசிஐ வங்கி 266.25 -1.84%
லூபின் 1,468.00 -1.44%
கெயில் 381.10 -1.30%
ஹெச்டிஎப்சி 1,407.15 -1.26%
அம்புஜா சிமென்ட்ஸ் 255.75 -1.25%

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close