Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆட்டோ, ரியால்டி பங்குகளால் சென்செக்ஸ் டாப்!

காலை 10.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (3.10.16) காலை நேர வர்த்தகத்தில் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
வாரத்தின் இறுதி நாளான கடந்த வெள்ளிக்கிழமை, எல்லையில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதால் 4 வாரத்தில் இல்லாத அளவுக்கு சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இந்த நிலையில் இன்றைய காலை நேர வர்த்தகம் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. ஏனெனில் சர்வதேச சந்தை அதிக எழுச்சியுடன் வர்த்தகமாகி வருவதாலும், ஆட்டோ, நிதி மற்றும் ரியால்டி பங்குகள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாகி வருவதாலும் இந்திய சந்தை அதிகரித்து காணப்படுகிறது. 
 
இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 296.84 புள்ளிகள் உயர்ந்து 28,159.88 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 102.80 புள்ளிகள் உயர்ந்து 8,713.95 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
மாருதி சுசூகி 5,692.40 3.93
ஜீ எண்டர்டெயின் 564.20 3.19
எம் அண்ட் எம் 1,448.65 3.06
அதானி துறைமுகங்கள் 264.40 2.98
ஹீரோ மோட்டோகார்ப் 3,505.55 2.69
 
விலை குறைந்த பங்குகள்
 
டிசிஎஸ் 2,411.75 -0,78%
விப்ரோ 476,35 -0,54%
இன்போசிஸ் 1,031.65 -0,42%
ஹெச்சிஎல் டெக் 796,75 -0,39%
பார்தி இன்ப்ராடெல் 364,30 -0,27%

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close