Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்எஸ்சிஐ இந்தியா குறியீடு வருமானம் குறைய என்ன காரணம்?

இந்தியச் சந்தைகளில் சர்வதேச ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதிக்கும் எம்எஸ்சிஐ இந்தியா குறியீடு தரும் வருமானம் குறைந்துள்ளது.
 
 
கடந்த ஒரு வருடத்தில் நிஃப்டி, பிஎஸ்இ 200 மற்றும் பிஎஸ்இ 500 போன்ற இந்தியச் சந்தைகளின் குறியீடுகள் 4 சதவிகிதம் முதல் 13 சதவிகிதம் வரை என நல்ல வருமானத்தைப் பதிவு செய்திருக்கும் போது எம்எஸ்சிஐ குறியீடு மட்டும் குறைவாக 0.7 சதவிகிதம் மட்டுமே வருமானம் தந்துள்ளது. இதற்கு காரணம் எஃப்ஐஐ முதலீட்டாளர்களுக்கு லார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு செய்ய அதிகப்படியான கட்டுப்பாடுகள் இருப்பதே.
 
பிஎஸ்இ 200 பட்டியலில் சிறப்பாக செயல்படும் டாப் 10 பங்குகள் எதுவும் எம்எஸ்சிஐ பட்டியலில் இல்லை. நிறுவனங்களின் சந்தை மதிப்பைப் பொறுத்தே இடிஎஃப் பங்குகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள். இது போன்ற முன்னணி பங்குகள் பட்டியலில் இடம்பெறாததால்தான் அந்தக் குறியீடு குறைவாக வருமானம் கொடுக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close