Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதலீடு செய்ய நேரம், காலம் பார்க்க வேண்டுமா?

 


முதலீடு செய்ய  நேரம், காலம் பார்க்க  தேவை இல்லை. 

முதலீட்டை பிரித்து மேற்கொள்வது  மூலம் பணவீக்கத்தை தாண்டிய                 வருமானத்தை நிச்சயம் பெறலாம்..
 

ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறன், வயது, முதலீடு திட்டங்கள் பற்றிய அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முதலீடு அமைய வேண்டும்.

முதலீடு என்கிற போது, ஃபிக்ஸட் டெபாசிட் (எஃப்டி), தங்கம் / வெள்ளி, நிறுவனப் பங்குகள், பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்டுகள், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்,  சொத்து (மனை - வீடு) போன்றவற்றில் பிரித்து செய்வது அவசியம்.

ஆய்வு ஒன்றின் முடிவு, முதலீட்டு மீதான வருமானம் மற்றும் வெற்றியை சுமார் 90% முதலீட்டை பிரித்து மேற்கொள்ளும் அசெட் அலோக்கேஷன் / போர்ட்ஃபோலியோ தான் நிர்ணயிக்கிறது என்று தெரிய வந்து உள்ளது. 

இனி உங்களின் முதலீடு பல்வேறு சொத்துகளில் பிரிந்து இருக்கும்தானே?

- சேனா சரவணன். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close